ஆச்சா மரம்
அறிவியல் பெயர் :
ஹார்டுவிக்கியா பைனேட்டா
பொதுப்பண்பு :
- ஆசà¯à®šà®¾ மரம௠ஓரளவ௠உயரமாக வளரகà¯à®•ூடிய மரமாகà¯à®®à¯.
- மரபà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆ வெணà¯à®®à¯ˆ நிறமà¯à®Ÿà¯ˆà®¤à¯ மறà¯à®±à¯à®®à¯ மெனà¯à®®à¯ˆà®¯à®©à®¤à¯.
- இலையானத௠சாமà¯à®ªà®²à¯ கலநà¯à®¤ பசà¯à®šà¯ˆ நிறமானதà¯.
- பூகà¯à®•ள௠சிறியத௠மறà¯à®±à¯à®®à¯; மஞà¯à®šà®³à¯ நிறமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
- நெறà¯à®±à®¾à®©à®¤à¯ காறà¯à®±à®¿à®²à¯ பறகà¯à®•à¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿ இறக௠போனà¯à®± வடிவமà¯à®Ÿà¯ˆà®¯à®¤à¯.
பரவல் :
வாழிடம் :
வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.
மண் :
அனைத்து மண் வகைகளிலும் வளர்கிறது.
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
300 மீ உயரம் வரை வளர்கிறது.
மலையளவு :
250 - 1500மி.மீ
வெப்பநிலை :
22 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி பகுதிகளிலும் சிறிது சரிவான பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது.
மரப்பண்பு :
- மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
- நிழல் தாங்கி வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரம்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
இயறà¯à®•ை மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- சாதகமான சூழல௠மறà¯à®±à¯à®®à¯ தகà¯à®¨à¯à®¤ மழைபà¯à®ªà¯Šà®´à®¿à®µà¯, மண௠வளம௠இரà¯à®ªà¯à®ªà®¿à®©à¯ இயறà¯à®•ையாக விதைகள௠மூலம௠வளரà¯à®®à¯ தனà¯à®®à¯ˆ கொணà¯à®Ÿà®¤à¯.
செயறà¯à®•ை மற௠உரà¯à®µà®¾à®•à¯à®•à®®à¯:
- நாறà¯à®±à®™à¯à®•ால௠நாறà¯à®±à¯ வளரà¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ மூலம௠வளரà¯à®•à¯à®•பà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ நடபà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
இனபà¯à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à¯:
விதை சேகரிபà¯à®ªà¯ மறà¯à®±à¯à®®à¯ சேமிபà¯à®ªà¯:
- விதையானத௠à®à®ªà¯à®°à®²à¯ - மே மாத கால இடைவெளியில௠சேகரிகà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
- விதையானத௠இலேசானதாக இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- சூரிய ஒளியில௠நெறà¯à®±à¯à®•ள௠3 – 4 நாடà¯à®•ள௠உலரà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
- ஒர௠கிலோ விதையில௠4800 - 5300 விதைகள௠இரà¯à®•à¯à®•à¯à®®à¯.
- விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 60-70 சதவிகிதம௠ஆகà¯à®®à¯.
விதை நேரà¯à®¤à¯à®¤à®¿:
- கà¯à®³à®¿à®°à¯ நீரில௠25 மணி நேரம௠ஊர வைகà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
நாறà¯à®±à®¾à®™à¯à®•ால௠தொழிலà¯à®¨à¯à®Ÿà¯à®ªà®®à¯:
- விதைகள௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ நேரடியாக விதைகà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯. தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ விதைபà¯à®ªà¯ மே – ஜà¯à®©à¯ மாத இடைவெளியில௠மேறà¯à®•ொளà¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯ தினமà¯à®®à¯ பூவாளி கொணà¯à®Ÿà¯ நீர௠இறைகà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
- விதைகà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ 3 வாரஙà¯à®•ளில௠விதைகள௠மà¯à®³à¯ˆà®•à¯à®• தà¯à®µà®™à¯à®•à¯à®•ிறதà¯. விதைகள௠5 வாரஙà¯à®•ளில௠மà¯à®±à¯à®±à®¿à®²à¯à®®à®¾à®• à®®à¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•ிறதà¯.
- வெயில௠அதிகமாக உளà¯à®³ இடஙà¯à®•ளில௠தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®•à¯à®•௠நிழலை à®à®±à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ இனà¯à®±à®¿à®¯à®®à¯ˆà®¯à®¾à®¤à®¤à¯ ஆகà¯à®®à¯.
- தாயà¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à¯ˆ எபà¯à®ªà¯‹à®¤à¯à®®à¯ ஈரபà¯à®ªà®¤à®¤à¯à®¤à¯à®Ÿà®©à¯ வைதà¯à®¤à®¿à®°à¯à®•à¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯.
- இரணà¯à®Ÿà¯ இலைகள௠தà¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤ பிறக௠நாறà¯à®±à®¾à®©à®¤à¯ வளர௠ஊடகம௠அடஙà¯à®•ிய பாலிதà¯à®¤à¯€à®©à¯ பைகà¯à®•௠மாறà¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
- ஒர௠வரà¯à®Ÿà®®à¯ அலà¯à®²à®¤à¯ 2 வரà¯à®Ÿà®®à®¾à®© நாறà¯à®±à¯à®•ள௠நடவிறà¯à®•௠பயனà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
- ஒரு வருடம் அல்லது 2 வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
- நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- இடைவெளியானது 2 x 2 மீ அல்லது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
- வருடத்திற்கு ஒரு முறை களையெடுக்க வேண்டும்.
சந்தை மதிப்பு :
- ஒர௠டன௠மரம௠தோராயமாக 3000 – 3500 ரூபாய௠எனà¯à®± விலையில௠விறà¯à®•பà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
* சநà¯à®¤à¯ˆà®¯à¯ˆ பொறà¯à®¤à¯à®¤à¯ விலை மாறà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯
முக்கிய பயன்கள் :
மரகà¯à®•டà¯à®Ÿà¯ˆ
- இதன௠மரகà¯à®•டà¯à®Ÿà¯ˆ கடினமான மறà¯à®±à¯à®®à¯ உறà¯à®¤à®¿à®¯à®¾à®©à®¤à¯.
- இத௠பாலம௠கடà¯à®Ÿà®µà¯à®®à¯, வீட௠கடà¯à®Ÿà®µà¯à®®à¯, வேளாண௠உபகரணஙà¯à®•ள௠செயà¯à®¯à®µà¯à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ மாடà¯à®Ÿà¯à®µà®£à¯à®Ÿà®¿ சகà¯à®•à®°à®™à¯à®•ள௠தயாரிகà¯à®•வà¯à®®à¯ பயனà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
தீவனமà¯:
- இலைகள௠காலà¯à®¨à®Ÿà¯ˆà®•ளà¯à®•à¯à®•௠நலà¯à®² தீவனமாகà¯à®®à¯.
எரிபà¯à®ªà¯Šà®°à¯à®³à¯:
- இதன௠மரம௠நலà¯à®² எரிபொரà¯à®³à®¾à®•à¯à®®à¯.
நாரà¯:
- இதன௠படà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ எடà¯à®•à¯à®•பà¯à®ªà®Ÿà¯à®®à¯ நார௠கயிற௠தயாரிகà¯à®• பயனà¯à®ªà®Ÿà¯à®•ிறதà¯.
-->